Ucchathula Kathuranae - by Kapilta Tue, Sep 3, 2019 9:30 AM

Male : En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum Male : {Raghuvaran konjam peppyana Track iruntha better ah irukumae nu Boys lam feel panranga Male : Yen da oppari kuda Kuthu paatula vaikanuma da Male : Well! you know The reach is better Male : Oh my God….sari da…}(Dialogue) Male : Ucchathula kathuranae naanum Sruthi inum konjam venum Kathiyila nikuranae naanum Ada kalyanam than Kattikita poidumae maanam En vazhkaya than kaanam Ipo vanthuruchu gnyanam Male : En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum Male : Kalyanam is the danger than maama Damage-ah neeyum eththuko calm-ah Pondati vantha life eh oru coma Santhosam ellam aiyudum dream-ah Male : Enna senjum pothavilla Enna venum onnum puriyavilla Thappu thanda seiyavilla Sathiyama naan nalla pulla Male : Sinthatha kanneer sinthatha Onna senjaalum thembaaga nee nikanum Thedatha nimathi thedatha Athu confirm-ah mudinjathu nee ethuko Male : Kaadhal kaalathil ava than karpooram Kalyanam mudinjaka avalae than bootham Kaadhal Chorus : Pagal kanavu Kalyanam Chorus : Ketta kanavu Chorus : Ketta kanavu ketta kanavu Ketta kanavu ketta kanavu Male : Ucchathula kathuranae naanum Sruthi inum konjam venum Kathiyila nikuranae naanum Ada kalyanam than Kattikita poidumae maanam En vazhkaya than kaanam Ipo vanthuruchu gnyanam Male : En pachcha manam pichikichu Eppo ithu aarum Naan pattathellam solli thaaren Kathukada neeyum Male : Kalyanam is the danger than maama Damage-ah neeyum eththuko calm-ah Pondati vantha life eh oru coma Santhosam ellam aiyudum dream-ah Male : Pondati moonjiya paathalae scary Tragedy achu ennoda story Oh my God Chorus : …………………………………. ------------------------------ ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி எப்போ இது ஆறும் நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும் ஆண் : ரகுவரன் கொஞ்சம் பெப்பியான டிராக் இருந்தா பெட்டரா இருக்குமேன்னு பாய்ஸ் எல்லாம் ஃபீல் பன்றாங்க ஆண் : ஏன்டா ஒப்பாரி கூட குத்துப் பாட்டுல வைக்கணுமா டா ஆண் : வெல் யு னோ த ரீச் இஸ் பெட்டர் ஆண் : ஓ மை காட் சாிடா ஆண் : உச்சத்துல கத்துறேனே நானும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் வேணும் கத்தியில நிக்குறேனே நானும் அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம் என் வாழ்க்கையத்தான் காணம் இப்போ வந்துருச்சு ஞானம் ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி எப்போ இது ஆறும் நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும் ஆண் : கல்யாணம் இஸ் த டேஞ்சர் தான் மாமா டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ காமா பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீம்மா ஆண் : என்ன செஞ்சும் போதவில்ல என்ன வேணும் ஒன்னும் புரியவில்ல தப்பு தன்டா செய்யவில்ல சத்தியமா நான் நல்லப்புள்ள ஆண் : சிந்தாத கண்ணீர் சிந்தாத ஒன்ன செஞ்சாலும் தெம்பாக நீ நிக்கனும் தேடாத நிம்மதி தேடாத அது கன்ஃபாமா முடிஞ்சது நீ ஏத்துக்கோ ஆண் : காதல் காலத்தில் அவதான் கற்பூரம் கல்யாணம் முடிஞ்சாக்கா அவளேதான் பூதம் காதல் குழு : பகல் கனவு கல்யாணம் குழு : கெட்ட கனவு குழு : கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு ஆண் : உச்சத்துல கத்துறேனே நானும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் வேணும் கத்தியில நிக்குறேனே நானும் அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம் என் வாழ்க்கையத்தான் காணம் இப்போ வந்துருச்சு ஞானம் ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி எப்போ இது ஆறும் நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன் கத்துக்கடா நீயும் ஆண் : கல்யாணம் இஸ் த டேஞ்சர் தான் மாமா டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ காமா பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீம்மா ஆண் : பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே ஸ்கேரி ட்ராஜடி ஆச்சு என்னோட ஸ்டோரி ஓ மை காட் குழு : ……………………………..

Movie: Velaiilla Pattadhari 2
Tags: Velaiilla Pattadhaari 2 Ucchathula Kathuranae

Not Found!!

Sorry! No comment found for this post.

Video

 

Audio Karaoke

 

Audio Song