Nada Da Raja - by Kapilta Tue, Sep 3, 2019 9:27 AM

Male : Watch out amul babies It is raguvaran back again I am no afraid of pain Hit it Male : Kutti karanam adi Vagidu edutha mudi Un motta maadi ………………………….. Male : See with tholai nokki Stars shine and bright varum Unnai nokki Puthumaigal padaippaan uzhaippaali Poraadi vendraan Vip Male : V I P…vip Nada da raja Chorus : You see my sweat But you know how is works that out Male : Illa edhu da raja Chorus : Take control We are making our own destiny Male : Idi da raja Vittadha pudi da raja Naan kodi aanaigalin balam Varum nadaiyil adhirum Indha nilam Vilaiyadu idhu aadukalam Naam poraligalin inam Puratchi da Chorus : Samugha asthivaaram Male : Tamilan da Chorus : Vazharchi engal dhaagam Male : Raghuvara Chorus : Naanayam thanmanam Male : Poradu poriyanandha Chorus : Thiramai mattum podhum Male : Nimirada Chorus : Padaigal ondru koodum Male : Thimiru da Chorus : Veriudan velaiyila Pattadhari daa… Male : Pudhusa poroppom da Palasa madhippom da Dhinusa nadappom da Chorus : Ketka aalilla da Male : Dhenamum sirippom da Valia rasippom da Dhedama olaippom da Chorus : Ooyvu namakkilla da Male : Ezhunthu vaa Chorus : Get up and stand up for your rights Male : Erinthu vaa Chorus : …………………………….. Muyandru vaa Chorus : Dont dont give up the fight Male : Thuninthu poraada vaa Male : Elundhu vaa Chorus : Indha ulagam unadhae Male : Erindhu vaa Chorus : Adhan udamai unadhae Male : Muandru vaa Chorus : Varum vidiyal namadhu Male : Thunindhu poradada Male : V I P Chorus : Amul baby money bring a lot of enemies We overcome tragic And make opportunities ………………………………………….. Tea kada raja We are vip Vip…vip --------------------------------------- ஆண் : வாச் அவுட் அமுல் பேபீஸ் இட் இஸ் ரகுவரன் பேக் அகேன் ஐ எம் நோ அஃப்ரைட் ஆஃப் பேன் ஹிட் இட் ஆண் : குட்டி கரணம் அடி வகிடு எடுத்த முடி உன் மொட்டை மாடி ………………………………….. ஆண் : சி வித் தொலை நோக்கி ஸ்டார்ஸ் சைன் அண்ட் பிரைட் வரும் உன்னை நோக்கி புதுமைகள் படைப்பான் உழைப்பாளி போராடி வென்றான் வி ஐ பி ஆண் : வி ஐ பி வி ஐ பி நடடா ராஜா குழு : யூ சி மை ஸ்வெட் பட் யூ நோ ஹவ் இஸ் ஒா்க்ஸ் தட் அவுட் ஆண் : இல்ல எது டா ராஜா குழு : டேக் கன்ட்ரோல் வி ஆர் மேக்கிங் அவர் ஓன் டெஸ்டினி ஆண் : இடி டா ராஜா விட்டத புடி டா ராஜா நான் கோடி ஆனைகளின் பலம் வரும் நடையில் அதிரும் இந்த நிலம் விளையாடு இது ஆடுகளம் நாம் போராளிகளின் இனம் புரட்சி டா குழு : சமூக அஸ்திவாரம் ஆண் : தமிழன் டா குழு : வளர்ச்சி எங்கள் தாகம் ஆண் : ரகுவரா குழு : நாணயம் தன்மானம் ஆண் : போராடு பொரியானந்தா குழு : திறமை மட்டும் போதும் ஆண் : நிமிரடா குழு : படைகள் ஒன்று கூடும் ஆண் : திமிரு டா குழு : வெறியுடன் வேலையில்லா பட்டதாரி டா ஆண் : புதுசா பொறப்போம் டா பழச மதிப்போம் டா தினுசா நடப்போம் டா குழு : கேக்க ஆளில்ல டா ஆண் : தினமும் சிரிப்போம் டா வலிய ரசிப்போம் டா தெடமா உழைப்போம் டா குழு : ஒய்வு நமக்கில்ல டா ஆண் : எழுந்து வா குழு : கெட் அப் அண்ட் ஸ்டன்ட் அப் ஃபாா் யுவா் ரைட்ஸ் ஆண் : எறிந்து வா குழு : …………………………… முயன்று வா குழு : டோன்ட் டோன்ட் கிவ் அப் த ஃபைட் ஆண் : துணிந்து போராட வா ஆண் : எழுந்து வா குழு : இந்த உலகம் உனதே ஆண் : எறிந்து வா குழு : அதன் உடமை உனதே ஆண் : முயன்று வா குழு : வரும் விடியல் நமது ஆண் : துணிந்து போராட டா ஆண் : வி ஐ பி குழு : அமுல் பேபி மனி பிரிங் எ லாட் ஆப் எனிமிஸ் வி ஓவா்கம் டிரஜிக் அண்ட் மேக் ஆபர்ட்டுனிடிஸ் ……………………. டீ கடை ராஜா வி ஆர் வி ஐ பி வி ஐ பி வி ஐ பி குழு : …………………………. வி ஐ பி

Movie: Velaiilla Pattadhari 2
Tags: Velaiilla Pattadhaari 2 Nada Da Raja

Not Found!!

Sorry! No comment found for this post.

Video

 

Audio Karaoke

 

Audio Song