Iraivanai Thandha Iraiviyae - by Kapilta Tue, Sep 3, 2019 9:23 AM

Male : Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae Male : Thuyarilum ennai thaangum deviyae Uyirvarai undhan madiyilae Valikalai pokkum kaadhal paarvayil Ulagamae kaalin adiyilae Female : Uyirae uyirae undhan porulae Vinnai naan ennai tharavaa Kannanae kannanae endhan mannanae Sorgathai kaiyil tharavaa..aa..haa.. Male : Nenjukul ennavo sirikkiren Ullakullae kuyil paadudhae Female : Mandhiramai kangalo izhukkudhae Thottathellam ingu pookudhae Male : Aadhi thayum neeyadi Paaraimedhu neeradi Female : Muthamidu muthamizhae Male : Athanaiyum ennavalae Female : Kaadhilae thaen paayudhae Male : Iraivanai thandha iraiviyae Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae Male : Thuyarilum ennai thaangum deviyae Uyirvarai undhan madiyilae Valikalai pokkum kaadhal paarvayil Ulagamae kaalin adiyilae Female : Uyirae uyirae undhan porulae Vinnai naan ennai tharavaa Kannanae kannanae endhan mannanae Sorgathai kaiyil tharavaa..aa..haa.. ------------------------------------ ஆண் : இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே ஆண் : துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில் உலகமே காலின் அடியிலே பெண் : உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணாய் நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்க்கத்தை கையில் தரவா ஆண் : நெஞ்சுக்குள் என்னவோ சிரிக்கிறேன் உள்ளுக்குள்ளே குயில் பாடுதே பெண் : மந்திரமாய் கண்களோ இழுக்குதே தொட்டதெல்லாம் இங்கு பூக்குதே ஆண் : ஆதி தாயும் நீயடி பாறை மீது நீரடி பெண் : முத்தமிடு முத்தமிழே ஆண் : அத்தனையும் என்னவளே பெண் : காதிலே தேன் பாயுதே ஆண் : இறைவனை தந்த இறைவியே இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே ஆண் : துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில் உலகமே காலின் அடியிலே பெண் : உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணாய் நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்க்கத்தை கையில் தரவா

Movie: Velaiilla Pattadhari 2
Tags: Velaiilla Pattadhaari 2 Iraivanai Thandha Iraiviyae

Not Found!!

Sorry! No comment found for this post.

Video

 

Audio Karaoke

 

Audio Song