Dooram nillu modhadhae - by Kapilta Tue, Sep 3, 2019 9:20 AM

Chorus : {Aha ha ha.. Aha ha ha…aha ha ha Aha ha ha ha hah aaaa..game on} (2) Female : Dooram nillu modhadhae Pen singam ennai seendathae Aatam ellam aadathae Un thittam ellam theradhae Male : Ullukulla ullukulla Thunivundu Nenjukulla nenjukulla Panivundu Sathiyatha muttiyila Vechi iruken naan Male : Nambivandha manasukku Thanniundu Kettathaiyum mannikira Arivundu Thuyarayum thodachittu Sirippavan naan Chorus : Aha ha ha.. Aha ha ha…aha ha ha Aha ha ha ha hah aaaa.. Male : Pudhusa uruvanavan illa Ulaipaal uyarven en per solla Velvenae muraiyaaga Thaayundu thunaiaaga Female : Oru aarudhal thevayum illa Oru aan thunai thevaiyum illa Vaanathu nilavaaga Jolippenae thaniaaga Male : En vaazhkaiyae poraatam thaan Paakadha thadai illa eraalamthaan Female : Poo illa naan puyalpolathaan Ninaithaalae uruvaagum boogamthaan Male : Oru aanin Female : Thimirungal adangattum Oru pennin Male : Sirappugal vilangattum Female : Bring it on Male : Ready naan Female : Nenacha mudippen Male : Game On Chorus : Aha ha ha.. Aha ha ha…aha ha ha Aha ha ha ha hah aaaa.. Female : Bring it on …bring it on Game on ..game on Chorus : Aha ha ha.. Aha ha ha…aha ha ha --------------------------------- குழு : …………………………………. பெண் : தூரம் நில்லு மோதாதே பெண் சிங்கம் என்னை சீண்டாதே ஆட்டம் எல்லாம் ஆடாதே உன் திட்டம் எல்லாம் தேறாதே ஆண் : உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள துணிவுண்டு நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பணிவுண்டு சத்தியத்த முட்டியில வச்சிருக்கேன் நான் ஆண் : நம்பி வந்த மனசுக்கு தண்ணி உண்டு கேட்டதையும் மன்னிக்கிற அறிவுண்டு துயரயும் துடைச்சிட்டு சிரிப்பவன் நான் குழு : …………………………………. ஆண் : புதுசா உருவானவன் இல்ல உழைப்பால் உயர்வேன் என் பேர் சொல்ல வெல்வேனே முறையாக தாயுண்டு துணையாக பெண் : ஒரு ஆறுதல் தேவையும் இல்ல ஒரு ஆண் துணை தேவையும் இல்ல வானத்து நிலவாக ஜொலிப்பேனே தனியாக ஆண் : என் வாழ்க்கையே போராட்டம் தான் பாக்காத தடை இல்லை ஏராளம் தான் பெண் : பூ இல்லா நான் புயல் போலத்தான் நினைத்தாலே உருவாகும் பூகம்பம்தான் ஆண் : ஒரு ஆணின் பெண் : திமிருகள் அடங்கட்டும் ஒரு பெண்ணின் ஆண் : சிறப்புகள் விளங்கட்டும் பெண் : பிரிங் இட் ஆன் ஆண் : ரெடி நான் பெண் : நினைச்சா முடிப்பேன் ஆண் : கேம் ஆன் குழு : …………………………………. பெண் : பிரிங் இட் ஆன் பிரிங் இட் ஆன் கேம் ஆன் கேம் ஆன் குழு : ………………………………….

Movie: Velaiilla Pattadhari 2
Tags: Velaiilla Pattadhaari 2 Dooram nillu modhadhae

Not Found!!

Sorry! No comment found for this post.

Video

 

Audio Karaoke

 

Audio Song