Vaazhavudu - by Kapilta Tue, Sep 3, 2019 9:06 AM

Female : Oh..oh ..oh…oh.. Yeah baby Oh..oh.. oh.. oh.. Female : Vazhka oru Oota vandi da Nambikaiya vachaa Thaanaa oodum da Female : Naalu peru Naalu pesuvaan Kaadhil yethikkaadha Thookki podu daa Female : Neeyum naanum inga Onnu thaanadaa..aaa Hey Vaazhavittu vazhnthaa Fun-nu thaanadaa Female : Aandavana nambum Koottam naangadaa..aa Hey Ellaathayum avan Paathupaanadaa…aaa Male : Vazhka oru Oota vandi da Nambikaiya vachaa Thaanaa oodum da Male : Naalu peru Naalu pesuvaan Kaadhil yethikkaadha Thookki podu daa Male : Neeyum naanum inga Female : Oh..oh ..oh…oh.. Onnu thaanadaa..aaa Hey..hey Vaazhavittu vazhnthaa Female : Oh..oh ..oh…oh.. Fun-nu thaanadaa Male : Aandavana nambum Female : Oh..oh ..oh…oh.. Koottam naangadaa..aa Hey..hey Ellaathayum avan Paathupaanadaa…aaa Male : {Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Kaala vaara yosikkaama Aalavidudaa Male : Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Enga vandi ooda konjam Gappu kodu daa } (2) Male : Neeyum naanum inga Female : Oh..oh ..oh…oh.. Onnu thaanadaa..aaa Hey..hey Vaazhavittu vazhnthaa Female : Oh..oh ..oh…oh.. Fun-nu thaanadaa Male : Aandavana nambum Female : Oh..oh ..oh…oh.. Koottam naangadaa..aa Hey..hey Ellaathayum avan Female : Oh..oh ..oh…oh.. Paathupaanadaa…aaa Male : Vazhkai oru Oota vandi da Nambikkaiya otti otti Paarudaa Female : Luck-a thedaatha Work-a niruththaadha Adhigam pesaatha Azhuthu polambaatha Female : Thappae ninaikkaatha Thavarae seiyyaatha Thorthae ponaalum Tension aagaatha Male : {Speed breaker nooru Varum paaru Jerkku aagaatha Male : Konja neram slowa Namma ponaa Thappae illa} (2) Male : {Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Kaala vaara yosikkaama Aalavidudaa Male : Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Enga vandi ooda konjam Gappu kodu daa } (2) Male : Vazhka oru Oota vandi da Nambikaiya vachaa Thaanaa oodum da Male : Naalu peru Naalu pesuvaan Kaadhil yethikkaadha Thookki podu daa Male : Neeyum naanum inga Female : Oh..oh ..oh…oh.. Onnu thaanadaa..aaa Hey..hey Vaazhavittu vazhnthaa Fun-nu thaanadaa Male : Aandavana nambum Koottam naangadaa..aa Hey..hey Ellaathayum avan Paathupaanadaa…aaa Male : Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Kaala vaara yosikkaama Aalavidudaa Male : Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Enga vandi ooda konjam Gappu kodu daa Male : Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Kaala vaara yosikkaama Aalavidudaa Male : Vaazhavudu vaazhavudu Vaazhavudu daa Neram varum Kaalam maarum Free-ya vududaa… --------------------------- பெண் : ஓ ஓ ஓ ஓ யே பேபி ஓ ஓ ஓ ஓ பெண் : வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா நம்பி கைய வச்சா தானா ஓடும் டா பெண் : நாலுப்பேரு நாலு பேசுவான் காதில் ஏத்தி காத தூக்கிப்போடுடா பெண் : நீயும் நானும் இங்க ஒன்னுதானடா… ஹேய் வாழவிட்டு வாழ்ந்தா ஃபன்னுதானடா பெண் : ஆண்டவன நம்பும் கூட்டம் நாங்கடா… ஹேய் எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா… ஆண் : வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா நம்பி கைய வச்சா தானா ஓடும் டா ஆண் : நாலுப்பேரு நாலு பேசுவான் காதில் ஏத்தி காத தூக்கிப்போடுடா ஆண் : நீயும் நானும் இங்க பெண் : ஓ ஓ ஓ ஓ ஒன்னுதானடா… ஹேய் ஹேய் வாழவிட்டு வாழ்ந்தா பெண் : ஓ ஓ ஓ ஓ ஃபன்னுதானடா ஆண் : ஆண்டவன நம்பும் பெண் : ஓ ஓ ஓ ஓ கூட்டம் நாங்கடா… ஹேய் ஹேய் எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா ஆண் : { வாழவுடு வாழவுடு வாழவுடுடா கால வாற யோசிக்காம ஆளவிடுடா ஆண் : வாழவுடு வாழவுடு வாழவுடுடா எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு கொடுடா } (2) ஆண் : நீயும் நானும் இங்க பெண் : ஓ ஓ ஓ ஓ ஒன்னுதானடா… ஹேய் ஹேய் வாழவிட்டு வாழ்ந்தா பெண் : ஓ ஓ ஓ ஓ ஃபன்னுதானடா ஆண் : ஆண்டவன நம்பும் பெண் : ஓ ஓ ஓ ஓ கூட்டம் நாங்கடா… ஹேய் ஹேய் எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா ஆண் : வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா நம்பி கைய ஓட்டி ஓட்டி பாருடா பெண் : லக்கத் தேடாத ஒா்க்க நிறுத்தாத அதிகம் பேசாத அழுது பொலம்பாத பெண் : தப்பே நினைக்காத தவறே செய்யாத தோற்தே போனாலும் டென்ஷன் ஆகாத ஆண் : { ஸ்பீட் ப்ரேக்கர் நூறு வரும் பாரு ஜெர்க்கு ஆகாத கொஞ்ச நேரம் ஸ்லோவா நம்ம போனா தப்பே இல்ல } (2) ஆண் : { வாழவுடு வாழவுடு வாழவுடுடா கால வாற யோசிக்காம ஆளவிடுடா ஆண் : வாழவுடு வாழவுடு வாழவுடுடா எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு கொடுடா } (2) ஆண் : வாழ்க்கை ஒரு ஓட்ட வண்டிடா நம்பி கைய வச்சா தானா ஓடும் டா ஆண் : நாலுப்பேரு நாலு பேசுவான் காதில் ஏத்தி காத தூக்கிப்போடுடா ஆண் : நீயும் நானும் இங்க பெண் : ஓ ஓ ஓ ஓ ஒன்னுதானடா… ஹேய் ஹேய் வாழவிட்டு வாழ்ந்தா ஃபன்னுதானடா ஆண் : ஆண்டவன நம்பும் கூட்டம் நாங்கடா ஹேய் ஹேய் எல்லாத்தையும் அவன் பாத்துப்பானடா ஆண் : வாழவுடு வாழவுடு வாழவுடுடா கால வாற யோசிக்காம ஆளவிடுடா ஆண் : வாழவுடு வாழவுடு வாழவுடுடா எங்க வண்டியோட கொஞ்சம் கேப்பு கொடுடா ஆண் : வாழவுடு வாழவுடு வாழவுடுடா கால வாற யோசிக்காம ஆளவிடுடா ஆண் : வாழவுடு வாழவுடு வாழவுடுடா நேரம் வரும் காலம் மாறும் ஃப்ரீயா வுடுடா

Movie: Dora
Tags: Dora Vaazhavudu

Not Found!!

Sorry! No comment found for this post.

Video

 

Audio Karaoke

 

Audio Song