Enga Pora Dora - by Kapilta Wed, Jul 31, 2019 11:33 AM

Chorus : Enga pora enga pora Enna kootti Enga pora dora Male : Oh..nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhaga..aa.. Chorus : Enga pora enga pora Enna kootti Enga pora dora Male : Nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhagaa Male : Neeyum naanum pesum Baashai ondraai maarumaa Kangal moodi unnai Konja kaalam podhumaa Male : Neril vandha ammaa appaa Neethaan theriyuma Enna indha paasam endru Sonnaal puriyumaa Male : Nenjodu nenjaaga Serndhaayae adadadaa Kannodu kannaaga Nindraayae azhagazhagaa Female : Aaaa…aaa…aaaa…aa Aaa…aaaa…aaa…aaaa…. Chorus : {Enga pora Enga pora Enna kootti Enga pora dora Thottu pora thottu pora Nee pogaadha dora dora }(2) Female : Aaaa…aaa…aaaa…aa Aaa…aaaa…aaa…aaaa…. Male : En idhaya saththam kettu Thoongum un azhagai paarthu Naanum ezhundhu Poga marappen adhigaalaiyil Male : Nee kodukkum muththam vaanga Un arugil nerungum podhu Naanum unai pol Maara ninaippen manadhorathil Male : Oh vilaiyaadum bommai Adhupola nee vandhaai Thaalaattum anbil Thaai pola maarinaai Male : Nee illaa vazhkai Adhu vendaam eppodhum .. Nee vazhum ulagam Adhu podhum ingae Chorus : {Enga pora Enga pora Enna kootti Enga pora dora Thottu pora thottu pora Nee pogaadha dora dora} (2) ------------------------------- குழு : எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா ஆண் : ஓ…… நெஞ்சோடு நெஞ்சாக சோ்ந்தாயே அடடடடா கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா குழு : எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா ஆண் : நெஞ்சோடு நெஞ்சாக சோ்ந்தாயே அடடடடா கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா ஆண் : நீயும் நானும் பேசும் பாஷை ஒன்றாய் மாறுமா கண்கள் மூடி உன்னை கொஞ்சகாலம் போதுமா ஆண் : நேரில் வந்த அம்மா அப்பா நீதான் தெரியுமா என்ன இந்த பாசம் என்று சொன்னால் புரியுமா ஆண் : நெஞ்சோடு நெஞ்சாக சோ்ந்தாயே அடடடடா கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா பெண் : ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ…… குழு : { எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா தொட்டு போற தொட்டு போற நீ போகாத டோரா டோரா } (2) பெண் : ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆ…… ஆண் : என் இதய சத்தம் கேட்டு தூங்கும்உன் அழகைப் பார்த்து நானும் எழுந்து போக மறப்பேன் அதிகாலையில் ஆண் : நீ கொடுக்கும் முத்தம் வாங்க உன் அருகில் நெருங்கும்போது நானும் உனைப்போல் மாற நினைப்பேன் மனதோரத்தில் ஆண் : ஓ விளையாடும் பொம்மை அதுபோல நீ வந்தாய் தாலாட்டும் அன்பில் தாய்ப்போல மாறினாய் ஆண் : நீ இல்லா வாழ்க்கை அது வேண்டாம் எப்போதும் நீ வாழும் உலகம் அது போதும் இங்கே குழு : { எங்கப்போற எங்கப்போற என்னக்கூட்டி எங்கப்போற டோரா தொட்டு போற தொட்டு போற நீ போகாத டோரா டோரா } (2)

Movie: Dora
Tags: Dora Enga Pora Dora

Not Found!!

Sorry! No comment found for this post.

Video

 

Audio Karaoke

 

Audio Song