Thiruttupayalae Theme - by Kapilta Wed, Jul 31, 2019 11:28 AM

Male : Thiruttupayalae Hahahaha… Thiruttupayalae Male : Koottaththil koottama Ottaththil ottamaa Onnoda ennoda Kalanthu nippaan Male : Konjam olinji nippaan Romba paninji nippaan Paya merla veppaan Male : Thiruttupayalae Thiruttupayalae Thiruttupayalae…ae…. Male : Wiki leaksu Nettu leaksu MMS Twitter leaksu Male : Oh audio leaksu Video leaksu Aattam potta Hot leaksu Male : Maattikkittavan thavikkiraan Maththavanellaam rasikkiraan Leaksu pottavan Oru thirudanna Atha paaththavan Perum thirudanthaan Male : Shadow leaksu He calls it shadow leaks Male : Thiruttupayalae Male : Rendu moonji Moonu moonji Naalu…anju…aaru moonji Ezhu kuralu Ettu vaazhkkai Ellaarumae vaazhuraan Male : Manasukkul ullatha Maraikkaama sollittaa Uththamannu evanum illada So…kettavannu Yaarum sonnaa Kavala illada Onna nallavanna Unakku innum Vaaippu vallaada Male : Thiruttupayalae Thiruttupayalae Thiruttupayalae Thiruttupayalae…ae….. --------------------------- ஆண் : திருட்டு பயலே ஹாஹாஹாஹா திருட்டு பயலே ஆண் : கூட்டத்தில் கூட்டமா ஓட்டத்தில் ஓட்டமா ஒன்னோட என்னோட கலந்து நிப்பான் ஆண் : கொஞ்சம் ஒளிஞ்சி நிப்பான் ரொம்ப பணிஞ்சி நிப்பான் பய மிரள வெப்பான் ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே ஆண் : விக்கி லீக்சு நெட்டு லீக்சு எம்.எம்.எஸ் ட்விட்டர் லீக்சு ஆண் : ஓ ஆடியோ லீக்சு வீடியோ லீக்சு ஆட்டம் போட்ட ஹாட் லீக்சு ஆண் : மாட்டிகிட்டவன் தவிக்கிறான் மத்தவனெல்லாம் ரசிக்கிறான் லீக்சு போட்டவன் ஒரு திருடன்னா அதை பாத்தவன் பெரும் திருடன் தான் ஆண் : ஷடோ லீக்சு ஹி கால்ஸ் இட் ஷடோ லீக்ஸ் ஆண் : திருட்டு பயலே ஆண் : ரெண்டு மூஞ்சி மூணு மூஞ்சி நாலு அஞ்சு ஆறு மூஞ்சி ஏழு குரலு எட்டு வாழ்க்கை எல்லாருமே வாழுறான் ஆண் : மனசுக்குள் உள்ளத மறைக்காம சொல்லிடா உத்தமன்னு எவனும் இல்ல டா சோ கெட்டவன்னு யாரும் சொன்னா கவலை இல்ல டா ஒன்ன நல்லவன்னா உனக்கு இன்னும் வாய்ப்பு வல்லடா ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே

Movie: Thiruttu Payale 2
Tags: Thiruttu Payale 2 Thiruttupayalae Theme

Not Found!!

Sorry! No comment found for this post.

Video

 

Audio Karaoke

 

Audio Song