Neenda Naal Aanathu - by Kapilta Wed, Jul 31, 2019 11:24 AM

Female : Hmmm…mmm.. Hmmm…mmmm.. Hmm..mmm..mmm..mmm Female : Neenda naal aanathu Nenjam oonjal aaduthu Vaan nila vanthathum Megam mella mooduthu Female : Anbae nee ariyaamal En nenjam puriyaamal Konjamaai.. konjamaai.. Thirai pottu paarkkuthu Female : Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….aaa…aaa…. Female : Ahaaaaa……aaaa. Ahaaaaaa….aaaaa…. Male : Nenjamae.. nenjamae.. Enna naanum seivathu Aayiram.. kaigalaal.. Unnai alla thonuthu Male : Imaiyaaga vizhi moodi Siragaaga thalai kothi Thaaimaiyin.. thalaiviyai.. Thaalaatta thonuthu.. Male : Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….aaa…aaa…. Male : Neenda naal aanathu Nenjam oonjal aaduthu.. Female : Hmmm…mmm.. Hmmm…mmmm.. Hmm..mmm..mmm..mmm Female : Ennamo.. ennamo.. Ullam solla enguthu.. Sollavum.. vendumaa.. Vaarthai moochchu vaanguthu Female : Oru pakkam panikaattru Marupakkam anal ootru Idhayamae.. Idhayamae.. Ithu enna vilaiyaattu.. Female : Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….aaa… Aaaa…aaa….aaaa…. ----------------------------- பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : நீண்ட நாள் ஆனது நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது வான் நிலா வந்ததும் மேகம் மெல்ல மூடுது பெண் : அன்பே நீ அறியாமல் என் நெஞ்சம் புரியாமல் கொஞ்சமாய் கொஞ்சமாய் திரை போட்டு பார்க்குது பெண் : ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : ஆஹா ஆஆஆ ஆஹா ஆஆஆ ஆண் : நெஞ்சமே நெஞ்சமே என்ன நானும் செய்வது ஆயிரம் கைகளால் உன்னை அள்ள தோணுது ஆண் : இமையாக விழி மூடி சிறகாக தலை கோதி தாய்மையின் தலைவியை தாலாட்ட தோணுது ஆண் : ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : நீண்ட நாள் ஆனது நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : என்னமோ என்னமோ உள்ளம் சொல்ல ஏங்குது சொல்லவும் வேண்டுமா வார்த்தை மூச்சு வாங்குது பெண் : ஒரு பக்கம் பனிக் காற்று மறுபக்கம் அனல் ஊற்று இதயமே இதயமே இது என்ன விளையாட்டு பெண் : ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஹா ஆஆஆ ஆஆஆ

Movie: Thiruttu Payale 2
Tags: Thiruttu Payale 2 Neenda Naal Aanathu

Not Found!!

Sorry! No comment found for this post.

Video

 

Audio Karaoke

 

Audio Song